மத்திய வங்கி கொள்ளையடிப்பு விசாரணைகளை மறுசீலனை செய்யுமாறு சஜித் கோரிக்கை

Central Bank of Sri Lanka Parliament of Sri Lanka Sajith Premadasa
By pavan Nov 19, 2022 08:26 AM GMT
Report

இந்நாட்டின் மத்திய வங்கி பட்டப்பகலில் கொள்ளையடித்த சிலர் இம்முறை மத்திய வங்கியை கொள்ளையடியக்க முடியாமல் போகும் போது, ஏதாவதொரு வகையில் தாம் சார்ந்த கையாட்களை நியமிக்க முயல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக,மத்திய வங்கியின் ஆளுநர் அடங்களாக மத்திய வங்கி மீது குற்றம் சுமத்தப்படுவதான போலிச் சாட்டுகளை சுமத்திப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (19) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், மத்திய வங்கியை மீண்டும் கொள்ளையடிப்பதற்கு, அந்தப் பணிக்குப் பொருத்தமான உற்ற நட்பு வட்டார கையாட்கள் கும்பலை நியமிப்பது தங்களுக்கு இலகுவானது என அவர்கள் அறிந்து வைத்திருப்பதாக தெரிவித்த சஜித், தேசிய பட்டியல் ஊடாக பாக்கியத்தால் நியமிக்கப்பட்ட சிலரும் இதற்கு துணைபோவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார வங்குரோத்து  

மத்திய வங்கி கொள்ளையடிப்பு விசாரணைகளை மறுசீலனை செய்யுமாறு சஜித் கோரிக்கை | Central Bank Robbery Sajith Allegation

மத்திய வங்கி கொள்ளையடிப்பு தொடர்பில் தினேஷ் குணவர்தன தெரிவித்த கருத்தை மறுசீலனை செய்யுமாறு பிரதமரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது இந்நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்தடையச் செய்ய முன்நின்ற பிரதான காரணகர்த்தாக்கள் சகலரும் செம்கம்பள வரவேற்புக்கும் மேலாக மிகவும் பாதுகாப்பாக கரைசேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பொருளாதாரத்தை வக்குரோத்தாக்கிய மற்றொரு நபர் சாம்பலிலிருந்து மீண்டும் எழ முயற்சிப்பதாகவும்,இன்னும் சிலர் அவ்வாறு எழ முயற்சிப்பவர்களுக்கு ஒட்சிசன் வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி