மத்திய வங்கியின் திறைசேரி பத்திரங்கள் - அனைத்து ஏலங்களும் நிராகரிக்கப்பட்டன
central bank of srilanka
rejected
treasury bond
bids
By Kanna
இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களத்தினால் இன்று திறைசேரி பத்திரங்களுக்கு பெறப்பட்ட அனைத்து ஏலங்களும் நிராகரிக்கப்பட்டன.
இன்று நடைபெற்ற திறைசேரி பத்திர ஏலத்தின் போது இது நிராகரிக்கப்பட்டது.
ஆண்டுக்கு 10.25 % வட்டி விகிதத்தில் 3 ஆண்டுகளுக்கும், 7 ஆண்டு பத்திரங்கள் ஆண்டுக்கு 13% க்கும் வழங்கப்பட்டன.


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி