மக்களுக்கு மத்திய வங்கி வெளியிட்ட விசேட அறிவிப்பு!
Central Bank of Sri Lanka
Sri Lankan rupee
Sri Lankan Peoples
By Kanna
சேதமடைந்த நாணயத்தாள் மாற்றும் சேவை
இலங்கை மத்திய வங்கியினால் பராமரிக்கப்படும் சேதமடைந்த நாணயத்தாள் மாற்றும் கருமபீடம் புதன்கிழமைகளில் மட்டும் காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை திறந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி முதல் புதன்கிழமைகளில் மாத்திரம் மறு அறிவித்தல் வரை சேதமடைந்த நாணயத்தாள் கருபீடம் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, விடுமுறை தினம் தவிர்ந்த ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பொதுமக்கள் சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 3 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்