பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எடுத்த புதிய முடிவு!
Ceylon Petroleum Corporation
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
1 மாதம் முன்
95 ஒக்டேன் பெட்ரோல்
முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 95 ஒக்டேன் பெட்ரோல் வழங்கப்படமாட்டாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
சில முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக 95 ஒக்டேன் பெட்ரோலை சேகரிப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 6,142 மெட்ரிக் தொன் 95 ஒக்டேன் பெட்ரோல் மட்டுமே இருப்பதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
