சாமர எம்பியின் பிணை இரத்து கோரிய மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Bribery Commission Sri Lanka MP Chamara Sampath Dassanayake High Court of Sri Lanka
By Jaso Nov 25, 2026 12:32 PM GMT
Report

இரத்தினகல் வியாபாரிகளிடமிருந்து இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவை ரத்து செய்யக் கோரி இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான உத்தரவு, டிசம்பர் 11ஆம் திகதி விசாரிக்கப்படும் என கொழும்பு பிரதான உயர் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார ரணசிங்க இன்று (25) உத்தரவிட்டார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவை எதிர்த்தும், அந்தப் பிணை உத்தரவைச் செல்லாததாக்க இடைக்காலத் தடை உத்தரவு கோரியும், இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு இந்த சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.

நீதிமன்றின் உத்தரவு

இலஞ்ச ஆணைக்குழுவின் சார்பில் உதவிப் பணிப்பாளர் (சட்டம்) அனுஷா சம்பத் பெரும, நாடாளுமன்ற உறுப்பினரின் சார்பில் ஜனாதிபதி சட்ட ஆலோசகர் கலிங்க இந்ததிஸ்ஸ சாட்சியங்களை முன்வைத்தனர்.

சாமர எம்பியின் பிணை இரத்து கோரிய மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Chamara Sampaths Bribery Case

மனு தொடர்பாக இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி, மனு மீது இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிப்பதா இல்லையா என்பது குறித்த உத்தரவு டிசம்பர் 11 ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், இரு தரப்பினரும் டிசம்பர் 2 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் ஆட்சேபனைகள் மற்றும் எதிர் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் முக்கிய தீர்ப்பு! சிங்கப்பூர் செல்லும் கோட்டாபயவின் திட்டத்தை நிராகரித்தது நீதிமன்றம்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் முக்கிய தீர்ப்பு! சிங்கப்பூர் செல்லும் கோட்டாபயவின் திட்டத்தை நிராகரித்தது நீதிமன்றம்

நீதிமன்றில் முன்னிலையாகாத சத்தாரத்ன தேரருக்கு பிடியாணை

நீதிமன்றில் முன்னிலையாகாத சத்தாரத்ன தேரருக்கு பிடியாணை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018