மொட்டுக் கட்சியின் ஆதரவில் களமிறங்க தயாராகும் சம்பிக்க ரணவக்க

SLPP Champika Ranawaka Mahinda Rajapaksa Sri Lanka Presidential Election 2024
By Sathangani Jun 10, 2024 04:54 AM GMT
Report

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) அதிபர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாகவும், அதற்கு ஆதரவு வழங்கவேண்டும் எனவும் மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) பொதுஜன பெரமுனவிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் அதிபர் தேர்தலில் நடப்பு அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) வேட்பாளராக இருப்பார் என்பதை நாட்டின் அரசியல் தரப்பின் சில பிரிவினர் இதுவரை நம்பவில்லை என கூறப்படுகின்றது.

குறித்த பிரிவில் முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் உள்ளடங்கியுள்ளார்.

இந்த நிலையில், சம்பிக்க ரணவக்க தான் அதிபர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக மகிந்த ராஜபக்சவுடன் தொடர்புகொண்டபோது அவர் சமல் ராஜபக்சவை சந்திக்குமாறு கூறியுள்ளார்.

இதன்படி இடம்பெற்ற சந்திப்பின்போது, ரணில் விக்ரமசிங்கவின் முடிவை தாம் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக சமல் ராஜபக்ச (Chamal Rajapaksa) குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, பசில் ராஜபக்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில், ஏற்கனவே அதிபராக பதவியில் இருந்த ஒருவரே தற்போதைய பிரச்சினையை தீர்க்கக்கூடியராக இருப்பார் எனவும், எனவே அவ்வாறான ஒருவரையே தமது கட்சி அதிபர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் என பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்யை காலை நேர செய்தியில் காண்க

அதிபர் தேர்தலில் போட்டியிட தயார் : நாமல் அதிரடி அறிவிப்பு

அதிபர் தேர்தலில் போட்டியிட தயார் : நாமல் அதிரடி அறிவிப்பு


ஜேவிபியில் இணைந்த முன்னாள் அதிகாரிகள்: ஆளும் கட்சியை கடுமையாக சாடல்

ஜேவிபியில் இணைந்த முன்னாள் அதிகாரிகள்: ஆளும் கட்சியை கடுமையாக சாடல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011