ரணில் வழங்கிய வாக்குறுதிகளை மீறக்கூடாது சம்பிக்க எடுத்துரைப்பு!

Champika Ranawaka Ranil Wickremesinghe Election Political Development Current Political Scenario
By Shalini Balachandran May 21, 2024 02:38 AM GMT
Report

அதிபர்  ரணில் விக்ரமசிங்க அளித்த வாக்குறுதிகளை மீறக் கூடாது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஐக்கிய குடியரசு முன்னணியின் மாத்தறை மாவட்ட காரியாலயத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைத்தது போன்று அதிபர் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும் : சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும் : சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி

அதிபர் பதவி ஏற்பு

அரசியல் அமைப்பின் பிரகாரம் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்ரோபர் மாதம் 17 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் அதிபர்  தேர்தலை கட்டாயமாக நடத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பாட்டளி சம்பிக்க ரணவக்க

நாடாளுமன்றை கலைப்பதற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை முன்வைப்பதில் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அதிபர் நாடாளுமன்றை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதனை ஏற்க அத்தோடு இது அதிபர் பதவி ஏற்றுக்கொண்டதன் போது அளித்த வாக்குறுதியை மீறும் வகையிலானது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றில் சாப்பாடு சரியில்லை : சபாநாயகரிடம் எம்.பிக்கள் முறைப்பாடு

நாடாளுமன்றில் சாப்பாடு சரியில்லை : சபாநாயகரிடம் எம்.பிக்கள் முறைப்பாடு

விசித்திரமான பேச்சாளர்கள் தேவையில்லை : உதயங்க வீரதுங்கவிற்கு பதிலடி

விசித்திரமான பேச்சாளர்கள் தேவையில்லை : உதயங்க வீரதுங்கவிற்கு பதிலடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026