சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடர்: தொடரும் இந்தியா - பாகிஸ்தான் மோதல்

Indian Cricket Team Board of Control for Cricket in India Pakistan national cricket team
By Shadhu Shanker Nov 09, 2024 10:52 PM GMT
Report

பாகிஸ்தானில் (Pakistan) நடைபெற உள்ள  சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடரில் பங்கேற்க இந்திய அணி அந்த நாட்டுக்கு செல்ல இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை என பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்துள்ளது.

2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

இந்தத் தொடரில் இந்தியா (India) உட்பட எட்டு முக்கிய நாடுகள் பங்கேற்க உள்ளன.

ரி20 கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த முதல் இந்திய வீரர்

ரி20 கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த முதல் இந்திய வீரர்

சாம்பியன்ஸ் ட்ராபி 2025

கடந்த 17 ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதில்லை.

சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடர்: தொடரும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் | Champions Trophy 2025 India Refuses Send Players

2008ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பாகிஸ்தான் பயணித்து எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அதேபோல் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களிலும் இந்தியா - பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதவில்லை.

ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

எனவே, இந்திய அணி இப்போதும் பாகிஸ்தானுக்கு செல்லாது என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது.

நவம்பர் 11 அன்று சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான போட்டி அட்டவணையை இறுதி செய்ய வேண்டிய நாள் என்பதால் அதற்கு முன் பிசிசிஐ தங்களது முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்துள்ளது.

முதல் ரி20 போட்டி: நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை அணி

முதல் ரி20 போட்டி: நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை அணி

இந்தியா பாகிஸ்தான் மோதல்

அதே சமயம் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பிசிசிஐ எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் அது அதிகாரப்பூர்வமாக, எழுத்துப்பூர்வமாக தங்களுக்கு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடர்: தொடரும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் | Champions Trophy 2025 India Refuses Send Players

மேலும், இந்தியா, பாகிஸ்தானுக்கு வராவிட்டாலும் இந்தியா ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நாங்கள் நடத்த மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானில் நடந்த 2023 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வராதபோதும், அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற 2023 ஒருநாள் கோப்பை உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

சில வாரங்களுக்கு முன்பாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார். இந்த பயணத்திற்கு பின்னரும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் மெகா ஏலம் 2025: பிசிசிஐ வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ தகவல்

ஐபிஎல் மெகா ஏலம் 2025: பிசிசிஐ வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                            

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025