நீல் ஆம்ஸ்ட்ராங் தடம் பதித்த இடத்தை கண்டுபிடித்த சந்திரயான்-2! இஸ்ரோ பெருமிதம்

United States of America NASA ISRO
By Kathirpriya Mar 22, 2024 01:18 PM GMT
Report

நிலவில் முதன்முதலாக தரையிறங்கிய நீல் ஆம்ஸ்ட்ரோங் இன் கால்தடத்தினை சந்திரயான்-2 இன் ஆர்பிட்டர் கருவி படம் பிடித்து அனுப்பியுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி நிலவில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சந்திரயான்- 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.

இதில் இருந்து பிரிந்த தகவல் தொடர்பு கருவியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் தொடர்ந்து நிலவை சுற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

அதிகரிக்கும் இணைய மோசடிகள் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிகரிக்கும் இணைய மோசடிகள் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அப்பல்லோ விண்கலம்

சுமார் 3 ஆண்டு காலம் நிலவை சுற்றும் இந்த ஆர்பிட்டர் நிலவின் கரடு முரடான நிலப்பரப்பு உள்ளிட்ட பல்வேறு அரிய வகை புகைப்படங்களை இஸ்ரோவுக்கு அனுப்பி வருகிறது.

நீல் ஆம்ஸ்ட்ராங் தடம் பதித்த இடத்தை கண்டுபிடித்த சந்திரயான்-2! இஸ்ரோ பெருமிதம் | Chandrayaan 2 Found Neil Armstrong Apollo Lander

இந்நிலையில் தற்போது 54 ஆண்டுகளுக்கு முன்பு 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி முதன் முறையாக நிலவில் தடம்பதித்த நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் இன் காலடித்தடத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவில் தரை இறங்கிய நீல் ஆம்ஸ்ட்ரோங், நிலவில் கால் பதித்த முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.

100 ஆண்டுகள் முன்னோக்கி சென்ற ஜப்பான்... ஸ்மார்ட் நகரத்தில் என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா!

100 ஆண்டுகள் முன்னோக்கி சென்ற ஜப்பான்... ஸ்மார்ட் நகரத்தில் என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா!

கால் பதித்த இடத்தில்

அப்போது அவர் தான் கால் பதித்த இடத்தில் ஒரு கருவியை வைத்ததாக கூறப்பட்டது, அந்த கருவி தற்போதும் செயல்பட்டு வருவதனால், அந்த இடத்தை தற்போது சந்திரயான்-2 ஆர்பிட்டர் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது.

நீல் ஆம்ஸ்ட்ராங் தடம் பதித்த இடத்தை கண்டுபிடித்த சந்திரயான்-2! இஸ்ரோ பெருமிதம் | Chandrayaan 2 Found Neil Armstrong Apollo Lander

இந்த புகைப்படம் தற்போது இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டு வெகுவாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

சர்ச்சைகளுக்கு மத்தியில் உளவு செயற்கைக்கோள் தயாரிக்க ஆயத்தமாகும் ஸ்பேஸ் எக்ஸ்!

சர்ச்சைகளுக்கு மத்தியில் உளவு செயற்கைக்கோள் தயாரிக்க ஆயத்தமாகும் ஸ்பேஸ் எக்ஸ்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!             


ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016