தமிழர் தாயகப்பகுதியில் உள்ள விமான நிலையம் ஒன்றில் ஏற்படவுள்ள மாற்றம்

batticaloa airport
By Jaso Jul 01, 2021 12:07 PM GMT
Report

நவீன வசதிகள் கொண்ட உள்நாட்டு விமான நிலையமாக மட்டக்களப்பு விமான நிலையம் விரைவாக உருவாக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இன்று காலை விமான நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர், கிழக்கு மாகாணத்தை சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்கும் போது மட்டக்களப்பு விமான நிலையத்தை சுற்றுலாப் பயணிகளின் கவர்ச்சிகரமான பயண இடமாக உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

1958 ஆம் ஆண்டில் விமானத் திணைக்களத்தின் கீழ் நிறுவப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம் 1983 ஆம் ஆண்டில் விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது (2012) மட்டக்களப்பு விமான நிலையத்தின் ஓடுபாதை மேம்படுத்தப்பட்டு உள்நாட்டு விமான நிலையமாக செயற்படத் தொடங்கியது.

2018 ஆம் ஆண்டில் 3980 பயணிகளையும், 2019 ல் 3373 ஆகவும், 2020 இல் 723 பயணிகளையும் மட்டக்களப்பு விமான நிலையம் கையாண்டது. 2018 இல் 1180, 2019 இல் 864 மற்றும் 2020 இல் 174 விமானங்கள்தரையிறங்கியிருந்தன.

இந்த விமானநிலையம் 348 ஏக்கர் பரப்பளவில் 1368 மீட்டர் ஓடுபாதையும், 30 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த விமான நிலையம் 60 பயணிகளை கையாளக்கூடிய அதிநவீன விமான நிலையமாகும். 

ReeCha
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020