புலம்பெயர்ந்தோரால் இலங்கைக்கு கிடைத்த ஏமாற்றம்

Sri Lankan rupee Sri Lanka Sri Lanka Bankrupt
By Vanan May 23, 2022 06:56 PM GMT
Report

இலங்கையில் இருந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்படும் அந்நிய செலாவணியானது வருடாந்த அடிப்படையில் 50 வீதத்திற்கும் மேல் வீழ்ச்சி கண்டுள்ளது.

ரூபாவின் பெறுமதியை ஸ்திரப்படுத்த இலங்கை மத்திய வங்கி முயற்சித்த போதிலும், அந்நிய செலாவணி வருமானத்தில் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் மதிப்பு 80 வீதத்தால் குறைவடைந்துள்ளமைக்கு மத்தியில் டொலர்களை ஈர்ப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தவறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இலங்கைக்கான வெளிநாட்டு நாணய பரிமாற்றத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணம் அனுப்புவதில் கடந்த மார்ச் மாதத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தோரால் இலங்கைக்கு கிடைத்த ஏமாற்றம் | Change Foreign Exchange For Sri Lanka

பெப்ரவரியில் 205 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கை தொழிலாளர்கள் அனுப்பும் பணம் மார்ச் மாதத்தில் 318 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ரூபாயை மிதக்கும் முடிவைத் தொடர்ந்து பணம் அனுப்புவதில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அந்த நடவடிக்கை எதிர்பார்த்த பலன்களை வழங்குவதற்கு தவறியிருந்தது.

2022 இன் முதல் மூன்று மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நாட்டிற்கு கிடைத்த அந்நிய செலாவணி 783 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தாக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


Gallery
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026