குடிநீர்க் கட்டண பட்டியலை வழங்குவதில் ஏற்படவுள்ள மாற்றம்

Colombo Kandy Trincomalee Sri Lanka Water Board
By Sathangani Sep 26, 2023 06:04 AM GMT
Report

இலங்கையில் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அச்சிடப்பட்ட குடிநீர்க் கட்டண பட்டியலை வழங்குவதற்குப் பதிலாக இணையத்தில் இலத்திரனியல் கட்டண பட்டியல் முறையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்காக முதலில் தெரிவு செய்யப்பட்ட 04 பிரதேசங்களில் இந்த புதிய முறையை ஆரம்பிக்கவுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலத்திரனியல் கட்டண முறைமை

"நாம் 2023 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் வாடிக்கையாளர்களுக்கு கட்டண பட்டியலை செலுத்தும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

குடிநீர்க் கட்டண பட்டியலை வழங்குவதில் ஏற்படவுள்ள மாற்றம் | Change In Provision Of Water Bill Nws

சோதனை அடிப்படையில், கொழும்பு தெற்கு நகரம், கண்டி தெற்கு நகரம், திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய 4 பிராந்திய அலுவலகங்கள் தொடர்பில் இணையவழி இலத்திரனியல் கட்டண முறைமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

2024 ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கையில் இதை விரிவுபடுத்த எதிர்ப்பார்த்துள்ளோம். அதனால் எந்த பயமும் வேண்டாம். முன்பை விட வேகமாகவும் துல்லியமாகவும் இதனூடாக கட்டண பட்டியலை வழங்கலாம்.

ஐ.எம்.எப் பிரதிநிதிகளுக்கும் அதிபருக்கும் இடையில் இன்று சந்திப்பு

ஐ.எம்.எப் பிரதிநிதிகளுக்கும் அதிபருக்கும் இடையில் இன்று சந்திப்பு

அச்சிடப்பட்ட பட்டியல்

1939 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

குடிநீர்க் கட்டண பட்டியலை வழங்குவதில் ஏற்படவுள்ள மாற்றம் | Change In Provision Of Water Bill Nws

இதேவேளை திறன்பேசி  இல்லாத ஒருவருக்கு அச்சிடப்பட்ட குடிநீர் கட்டண பட்டியலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.

இலங்கையில் மீண்டுமொரு நிலநடுக்கம்!

இலங்கையில் மீண்டுமொரு நிலநடுக்கம்!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026