ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Dr Rajitha Senaratne Sri Lankan Peoples Law and Order
By Dhilak Jul 28, 2026 06:29 PM GMT
Report

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் கொரிய நிறுவனம் ஒன்றுக்கு மணல் அகழ்வுத் திட்டத்தை வழங்கியதன் மூலம் அரசுக்கு 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிக இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இம்மாதம் 31ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரராம முன்னிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிச் சட்டப் பணிப்பாளர் சுலோச்சனா ஹெட்டியாரச்சி இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தச் சம்பவத்தின் முதலாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த உபாலி லியனகே என்பவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்பட மாட்டாது என்பதால், அவரை இவ்வழக்கிலிருந்து விடுவிக்குமாறு லஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

1983 கறுப்பு யூலை தமிழர் படுகொலை: வெலிக்கடை சிறைச்சாலையில் உயிர் தப்பியவரின் சாட்சி

1983 கறுப்பு யூலை தமிழர் படுகொலை: வெலிக்கடை சிறைச்சாலையில் உயிர் தப்பியவரின் சாட்சி

விடுவிக்கப்பட்ட முதலாவது சந்தேநபர்

முன்வைக்கப்பட்ட வாதங்களை கருத்தில் கொண்ட நீதிவான், முதலாவது சந்தேகநபரை வழக்கில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டதோடு, இரண்டாவது சந்தேகநபருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அது குறித்து நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்! | Chargesheet Filed Against Rajitha This Month

இதன்படி, குறித்த இரு சந்தேகநபர்கள் மீதான விசாரணைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையான போதே இத்தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா மலேசியாவில் கைது!

கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா மலேசியாவில் கைது!

யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு - நீதிமன்றத்தின் உத்தரவு

யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு - நீதிமன்றத்தின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016