பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ் கன்னி உரை
United Kingdom
King Charles III
By Vanan
மன்னராக முடிசூட்டிய பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், முதன்முறையாக நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தி கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்துள்ளார்.
பிரித்தானியாவின் ராணி இரண்டாம் எலிசபெத் (96) வயது முதிர்வால் காலமானார்.
இதனையடுத்து எலிசபெத்தின் மகன் மூன்றாம் சார்லஸ்,74 மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு கடந்த மே மாதம் முடிசூட்டினார்.
பாரம்பரிய மரபுப்படி
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடியது, இதில் மன்னர் மூன்றாம் சார்லஸ் பாரம்பரிய மரபுப்படி பங்கேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரை தொடக்கிவைத்து உரையாற்றினார்.

மூன்றாம் சார்லஸூடன் அவரது மனைவி கமீலாவும் உடனிருந்தார்.
முன்னதாக மறைந்த தனது தாயார் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு புகழாரம் சூட்டி பேசினார்.
இதன்போது, தமது ஜனநாயகத்தின் உயிர் மற்றும் சுவாசக் கருவியாக இந்த நாடாளுமன்றம் உள்ளது எனக் கூறியுள்ளார்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி