நாளை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு திரும்புவேன்: வைத்தியர் அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு

Jaffna Ranil Wickremesinghe Ministry of Health Sri Lanka Jaffna Teaching Hospital
By Thulsi Jul 14, 2024 07:04 AM GMT
Report

நாளை திங்கட்கிழமை பணிக்குத் திரும்புவேன் என்றும் சாவகச்சேரி வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) பதில் வைத்திய அத்தியட்சர் இன்று வரை தான் என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) தெரிவித்துள்ளார்.

தான் விடுமுறையில் உள்ளதாகவும் விடுப்பு முடிந்தவுடன் நாளை (15.7.2024) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு பணி செய்ய திரும்புவேன் என்றும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயத்தை தனது முகநூலில் வெளியிட்ட காணொளியிலேயே தெரிவித்துள்ளார்.

பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன்: வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன்: வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

பெரிய மாற்றங்கள்

அத்துடன், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மாநாடு ஒன்றும் நடத்தப்பட உள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

நாளை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு திரும்புவேன்: வைத்தியர் அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு | Chavakachcheri Hospital Doctor Archana Last Video

ஒரு சில பெரிய மாற்றங்கள் யாழ்ப்பாணத்தில் (jaffna) நடக்கும் அதற்குரிய ஏற்பாடுகள் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ள கருத்துக்கள் கீழுள்ள காணொளியில்,


இலக்கு வைக்கப்படும் வைத்தியர் அர்ச்சுனா: காரணத்தை போட்டுடைத்த தென்மராட்சி மக்கள்

இலக்கு வைக்கப்படும் வைத்தியர் அர்ச்சுனா: காரணத்தை போட்டுடைத்த தென்மராட்சி மக்கள்

ரணிலை சந்திக்கவுள்ள வைத்தியர் அர்ச்சுனா: முடிவிலியாக தொடரும் சர்ச்சை

ரணிலை சந்திக்கவுள்ள வைத்தியர் அர்ச்சுனா: முடிவிலியாக தொடரும் சர்ச்சை



YOU MAY LIKE THIS


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026