இலக்கு வைக்கப்படும் வைத்தியர் அர்ச்சுனா: காரணத்தை போட்டுடைத்த தென்மராட்சி மக்கள்

Jaffna Jaffna Teaching Hospital
By Thulsi Jul 08, 2024 11:34 AM GMT
Report

மற்றுமொரு அரச வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் அத்துமீறி நுழைந்து வைத்தியர் அர்ச்சுனாவை தாக்கியதாகவும் தாக்குதல் நடத்தியவருக்கு எதிராக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) விபத்து பிரிவிற்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்த மில்லியன் கணக்கிலான அமெரிக்க டொலர் பெறுமாதியான வைத்திய உபகரணங்கள் திருட்டுத்தனமாக வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தென்மராட்சி பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வந்த காரணத்தினாலேயே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனா இவ்வாறு இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என கோரி இன்று பொதுமக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்தும் அவர்கள் தெரிவித்த விடயங்கள் கீழுள்ள காணொளியில்..

5 நாட்களாக நகைப்புக்குரிய போராட்டத்தை நடத்திய வைத்தியர்கள்: பொது மக்கள் கடும் விசனம்

5 நாட்களாக நகைப்புக்குரிய போராட்டத்தை நடத்திய வைத்தியர்கள்: பொது மக்கள் கடும் விசனம்

பலத்த பாதுகாப்பின் மத்தியில் வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

பலத்த பாதுகாப்பின் மத்தியில் வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

நாடாளுமன்றுக்கு செல்லும் வைத்தியர் அர்ச்சுனா: தொடரும் சாவகச்சேரி வைத்தியசாலை சர்ச்சை

நாடாளுமன்றுக்கு செல்லும் வைத்தியர் அர்ச்சுனா: தொடரும் சாவகச்சேரி வைத்தியசாலை சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011