வெடித்த சர்ச்சை..! சோனியா, ராகுலை சந்திக்காமல் திரும்பும் முதலமைச்சர் விஜய்

Vijay Narendra Modi World TVK
By Thulsi May 28, 2026 07:28 AM GMT
Report

டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் சென்னை திரும்பியதாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருநாள் உத்தியோகப்பூர்வ பயணமாக முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்காமல் சென்னை திரும்பியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.  

வெளிநாட்டவர்கள் அறுவர் அதிரடி கைது! வெளியாகியுள்ள காரணம்

வெளிநாட்டவர்கள் அறுவர் அதிரடி கைது! வெளியாகியுள்ள காரணம்

திடீரென இரத்து 

டெல்லி பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த முதல்வர் விஜய், மேக்கேதாட்டு அணை விவகாரம், சென்னை மெட்ரோ விரிவாக்கம், நிதி ஒதுக்கீடு மற்றும் மீனவர்கள் கைது உள்ளிட்ட பல கோரிக்கைகள் தொடர்பாக மனு வழங்கியுள்ளார். 

வெடித்த சர்ச்சை..! சோனியா, ராகுலை சந்திக்காமல் திரும்பும் முதலமைச்சர் விஜய் | Chief Minister Vijay Did Not Meet Congress Leaders

காங்கிரஸ் தலைவர்களுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பானது டெல்லி  பயணத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருந்த நிலையில், திடீரென இரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கேரள முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலும் விஜய் பங்கேற்கவில்லை. சென்னையில் விஜய் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்றதற்காக ராகுலை சந்தித்து விஜய் நன்றி கூறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. விஜயின் அடுத்தடுத்த புறக்கணிப்பால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கில் பதற்றம் - குவைத் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

மத்திய கிழக்கில் பதற்றம் - குவைத் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

மீண்டும் பதற்றம் - ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

மீண்டும் பதற்றம் - ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..!


ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026