மீண்டும் பதற்றம் - ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

Donald Trump United States of America Iran
By Thulsi May 28, 2026 03:07 AM GMT
Report

ஈரானின் இராணுவ முகாம் ஒன்றை இலக்கு வைத்துஇ அமெரிக்க இராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனது அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் கருத்துத் தெரிவித்தாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

"ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி அச்சுறுத்தலாக இருந்த" நான்கு ஈரானிய ஒருவழித் தாக்குதல் ட்ரோன்களையும் தங்கள் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரான் ஒப்பந்தம் குறித்து இன்னும் திருப்தி இல்லை! ட்ரம்ப் திட்டவட்டம்

ஈரான் ஒப்பந்தம் குறித்து இன்னும் திருப்தி இல்லை! ட்ரம்ப் திட்டவட்டம்

புதிய தாக்குதல்கள்

பந்தர் அப்பாஸ் நகரின் கிழக்குப் பகுதியில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.  

மீண்டும் பதற்றம் - ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் | Us Carries Out New Strikes On Iran Military Site

மூன்று மாதங்களாகத் தொடரும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்த புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அமைதி உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஹோர்முஸ் நீரிணையின் கப்பல் போக்குவரத்துச் செயற்பாடுகளை ஈரானும் ஓமானும் கூட்டாக நிர்வகிக்கும் என்று ஈரானிய அரச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அதிகாலையில் நிராகரித்தார்.

அந்த கடல் வழித்தடம் எப்போதும் திறந்தே இருக்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தினார்.

தற்காப்புத் தாக்குதல்

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா செயற்படுவதாக ஈரான் குற்றம் சுமத்தும் பின்னணியில், கடந்த திங்கட்கிழமையும் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக "தற்காப்புத் தாக்குதல்களை" நடத்தியிருந்தது.

மீண்டும் பதற்றம் - ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் | Us Carries Out New Strikes On Iran Military Site

கடல் கண்ணிவெடிகளை விதைக்க முயன்ற படகுகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் இதில் அடங்குவதாகவும், அவற்றால் அமெரிக்கப் படைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்ததாகவும் அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.  

கனேடிய விமான நிலையத்தில் போதைப்பொருள் சர்ச்சைகள்! புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கை

கனேடிய விமான நிலையத்தில் போதைப்பொருள் சர்ச்சைகள்! புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கை

விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க முயற்சி! வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை அகதி

விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க முயற்சி! வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை அகதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..!


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026