தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட 13 வயது சிறுமி : சந்தேக நபர் கைது

Sri Lanka Police Sri Lanka Child Abuse Hatton
By Shalini Balachandran Jul 02, 2024 10:03 PM GMT
Report

நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டம்  நோட்டன் பகுதியில் 13 வயதுடைய சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், பாடசாலை சிறுமி ஒருவர் கடந்த 30 திகதி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து நோட்டன் காவல்துறையினர் 42 வயதுடைய அவரது மாமாவை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, கைது செய்து செய்யப்பட்ட குறித்த நபர் ஹட்டன் (Hatton) நீதிமன்றத்தில் நேற்று (02) முன்னிலைப்டுத்தப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்ட நபர்

திருகோணமலையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்ட நபர்

கைதான சந்தேக நபர்

இதனடிப்படையில், கைதான சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட 13 வயது சிறுமி : சந்தேக நபர் கைது | Child Abused In Nuwara Eliya

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாக நோட்டன் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவில் இருந்து திரும்பிய மகிந்த வெளியிட்ட தகவல்

சீனாவில் இருந்து திரும்பிய மகிந்த வெளியிட்ட தகவல்

இந்தியாவில் இடம்பெற்ற மத நிகழ்வில் சன நெரிசல் - நூற்றுக்கணக்கானோர் பலி

இந்தியாவில் இடம்பெற்ற மத நிகழ்வில் சன நெரிசல் - நூற்றுக்கணக்கானோர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011