தாய்வானில் போர் பதற்றத்தை ஏற்படுத்திய சீனா...! தயார் நிலையில் வைக்கப்பட்ட போர்க்கப்பல்கள்
United States of America
China
Taiwan
By pavan
தாய்வான் அதிபர் நேற்று அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் அமெரிக்க சபாநாயகர் கெவின் மேக்கர்பியுடன் பேச்சுக்களை நடத்தியமை சீனாவை சீற்றப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அதற்கான எதிர்வினைகளை சீனா நகர்த்தியுள்ளது.
அதனடிப்படையில் இன்று காலை மூன்று போர்க்கப்பல்களும் ஒரு நீர்மூழ்கி எதிர்ப்பு உலங்குவானூர்தியும் தைவானுக்கு அருகே சென்றுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திவீச்சு

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்