இலங்கை தொடர்பில் சீன தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு (வீடியோ)
srilanka
china
machine
By Sumithiran
சீனா இலங்கைக்காக ராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது.
இலங்கைக்கான சீன ரயில்வே கட்டுமான ஹெவி இன்டஸ்ட்ரி கார்ப் லிமிடெட் நிறுவனத்தால் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7.6 மீட்டர் விட்டம் கொண்ட இந்த இயந்திரம் 27 கி.மீ நீளமுள்ள நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். இந்த இயந்திரம் இலங்கையில் ஓடர் செய்ய தயாரிக்கப்பட்டது.
Go, Lion! Go! ???
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) January 7, 2022
A giant tunnel-boring machine (TBM) made by #China Railway Construction Heavy Industry Corp Ltd for #SriLanka rolled off the assembly line in Changsha, Hunan Province on Thursday (7th Jan). pic.twitter.com/5jeOozkP8d
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்