சீனாவின் மாஸ்டர் பிளான்!! சிக்குமா உலக நாடுகள்?
covid
china
army
new plan
By Vanan
உலகம் முழுவதும் குழப்பம் காணப்பட்டாலும், சீனா மிகவும் பயனடைகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
பிரபல அரசியல் அறிஞர் கிரகாம் ஆலிசன் கருத்துப்படி, 2025 ஆம் ஆண்டில் சீனா தன்னை உலகின் தொழில்நுட்ப வல்லரசாக மாற்றும் முதல் கட்டம் நிறைவடையும் - 2035 வாக்கில், சீனா உலகின் கண்டுபிடிப்புத் தலைவராக மாற விரும்புகிறது,
மேலும் 2049 வாக்கில், கம்யூனிஸ்ட் தேசம் தன்னை உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக மாற்ற விரும்புகிறது. இவ்வாறு உலக நாடுகளை அச்சுறுத்துவதற்காகவே சீனா எடுத்த புது ஆயுதமாக கொரோனா வைரஸ் காணப்படுகின்றது என பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது.
இதன் பின்னணி குறித்தும் சீன இராணுவ பலத்தின் பிரயோகம் குறித்தும் அலசுகிறது இந்த ஒளியாவணம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி