யாழ்ப்பாணத்தை குறிவைக்கும் சீனா!

Jaffna Sri Lanka China Nothern Province
By Kathirpriya Nov 06, 2023 08:11 AM GMT
Report

இலங்கையில் வடக்கில் அதிகளவான முதலீடுகளை மேற்கொள்ள சீன முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றார்கள் என இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (06) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உலருணவுப் பொதிகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

விடுதலை புலிகளின் காலத்தில் வாலாட்டாத சீனா..!(காணொளி)

விடுதலை புலிகளின் காலத்தில் வாலாட்டாத சீனா..!(காணொளி)

பொருளாதார நெருக்கடியின் போது

"இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நான் வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ளேன், சீன பௌத்த மக்களால் வழங்கப்பட்ட 5000 உலருணவுப் பொதிகளை வடக்கு மாகாண மக்களுக்கு வழங்க வந்துள்ளேன்.

அதில் இன்று (06) யாழில் நெடுந்தீவு பிரதேச மக்களுக்காக 500 உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்ததில் மகிழ்ச்சியாகவுள்ளது.

இந்திய சீன பலப்பரீட்சையில் அழிவது ஈழத்தமிழினமே! ஆக்கிரமிப்பு நகர்வால் சிக்கல்

இந்திய சீன பலப்பரீட்சையில் அழிவது ஈழத்தமிழினமே! ஆக்கிரமிப்பு நகர்வால் சிக்கல்

யாழ்ப்பாணத்தை குறிவைக்கும் சீனா! | China Plan To Invest Sri Lankas Northern Province

கடந்த முறை வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட போது வடக்கின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கினோம்.

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு முதலாவதாக சீனாவே கை கொடுத்தது, எதிர்காலத்திலும் சீனா கை கைகொடுக்கும்.

உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள நட்புறவின் அடிப்படையிலேயே இந்த உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம்.

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் மற்றுமொரு முதலீடு!

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் மற்றுமொரு முதலீடு!

 கடலுணவு ஏற்றுமதி

மேலும், 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிகளை சீனா உங்களுக்கு வழங்கவுள்ளது, அதில் 5 மில்லியன் ரூபாய் உணவு பொருட்களுக்காகவும் 5 மில்லியன் ரூபாய் கடற்தொழிலாளர்களுக்காகவும் 5 மில்லியன் ரூபாய் வீட்டு திட்டத்திற்காகவும் வழங்கப்படவுள்ளது.

மேலும், அண்மையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க சீனா வந்திருந்த போது, இலங்கை கடலுணவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டார்.

46 வீதமான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கே ஆதரவு : விஜித ஹேரத்

46 வீதமான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கே ஆதரவு : விஜித ஹேரத்

யாழ்ப்பாணத்தை குறிவைக்கும் சீனா! | China Plan To Invest Sri Lankas Northern Province

ஆனால் சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது, விசேடமாக வடக்கு மாகாணத்திற்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது.

சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இருப்பதால் மிகப்பெரிய சந்தை வாய்ப்பு காணப்படுகிறது, உங்களை அதற்கே வரவேற்கிறோம்.

அதுமாத்திரமல்லாமல் சீன தொழிற்துறையினர் மற்றும் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளார்கள். வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்புகிறேன்." என அவர் தெரிவித்தார்.   

யாழ் நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ஆணொருவர் சடலமாக மீட்பு!

யாழ் நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ஆணொருவர் சடலமாக மீட்பு!

 

ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024