ராஜபக்ச அதிகார மையத்திற்கு எதிராக திரும்பியது சீனா!!
sri lanka
north
china
development
By Vanan
ராஜபக்ச அதிகார மையத்திற்கு எதிரான சீன நகர்வு ராஜபக்ச அதிகார மையத்திற்கு எதிரான பெரும்பான்மை மக்களின் அதிருப்தி அலைகள் வலுவடைந்து வருகின்றமை மற்றும் இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் நோக்கியதான அரசாங்கத்தின் நகர்வுகளுக்கு மத்தியில்,
சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்கட்சி மீது சீனாவின் கவனம் திரும்பியுள்ளமை புதிய உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் சீனா மேற்கொள்ளும் நகர்வுகளை மையப்படுத்திய பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி