ஈரான் மீதான போர் நடந்திருக்கக் கூடாது: இராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த சீனா

United States of America China Israel Iran World
By Shalini Balachandran Mar 08, 2026 11:05 AM GMT
Report

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியக் கூட்டு இராணுவத் தாக்குதல் ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது எனச் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த விரோதப் போக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து மீண்டும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்: நீதிமன்றின் உத்தரவு

மட்டக்களப்பில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்: நீதிமன்றின் உத்தரவு

பிராந்திய நெருக்கடி

இந்தநிலையில், இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பிராந்திய நெருக்கடிக்குத் தீர்வாகாது என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், இராணுவ வழிமுறைகள் ஒருபோதும் சிக்கலைத் தீர்க்காது, பலமான முஷ்டி என்பது பலமான நியாயம் என்று அர்த்தமல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் மீதான போர் நடந்திருக்கக் கூடாது: இராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த சீனா | China Warns Us Israel Iran Military Strike

இந்தநிலையில், உலகம் மீண்டும் காட்டுச் சட்டத்திற்கு (Law of the jungle) திரும்ப முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஈரானிய அரசாங்கத்தை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் சீனா எதிர்ப்பதாகத் தெரிவித்த அவர், ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட முயற்சிகள் பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அதற்குப் பதிலடியாக ஈரான் பிராந்தியமெங்கும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இந்த மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில் சீன அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் இராணுவம் முழுமையாக முடக்கப்படும் வரை போர் ஓயாது : ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை

ஈரானின் இராணுவம் முழுமையாக முடக்கப்படும் வரை போர் ஓயாது : ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை

ஈரானில் பாடசாலை மீது தாக்குதல் : ட்ரம்ப் வெளியிட்ட புதிய தகவல்

ஈரானில் பாடசாலை மீது தாக்குதல் : ட்ரம்ப் வெளியிட்ட புதிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்