தமிழர் பகுதிகளில் ஊடுருவும் சீனர்கள்! பின்னணியில் அரங்கேறும் சூழ்ச்சி
Kilinochchi
Fishing
Chine
SriLanka
By Chanakyan
வடக்கில் சீன நிறுவனம் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடுவது வெளிச்சமாகியுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எமது கடல்வளத்தை வெளிநாட்டவர்கள் சுரண்டும் நிலை உருவாகியுள்ளது எனவும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பூநகரி கௌதாரிமுனை பகுதியில் சீன நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அட்டை வளர்ப்பு தொடர்பில் மக்களின் நிலைப்பாடுகளை கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி