கிருமி தொற்றுக்களோடு சொக்லேட்டுக்கள்: எச்சரிக்கும் மருத்துவத்துறை
medical
warns
europe
chocolate
germs
By Kiruththikan
ஈஸ்ட்டருக்கு மக்கள் தயாராகி வருகின்ற நிலையில் கிருமி தொற்றுக்களுக்குள்ளான சொக்லேட்டுக்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அந்த சொக்லேட்டுக்களை மீள பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ள போதும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஐரோப்பிய மருத்துவதுறை வலியுறுத்தியுள்ளது .
இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு காணொளியை பார்வையிடுங்கள்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி