யாழில் முக கவசம் அணியாதவருக்கு ஏற்பட்ட நிலை!
Police
Jaffna
People
SriLanka
Chunnakam
By Chanakyan
சரியான முறையில் முக கவசம் அணியவில்லை எனக் கூறி நபர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இன்று மதியம் இட்பெற்றுள்ளது.
கடந்த 21அம் திகதி தொடக்கம் இன்று அதிகாலை வரையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்து.
இன்று அதிகாலை 4 அணியளவில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளை பெற்றுகொள்ள வெளியில் செல்கின்றனர்.
இதன்படி சுன்னாகம் - மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் அத்தியாவசியத் தேவை காரணமாக வெளியில் சென்றுள்ளார்.
இவர் சரியா முறையில் முக கவசம் அணியவில்லை எனக் கூறிய சுன்னாகம் பொலிஸார் காட்டுமிராண்டித் தனமான முறையில் அவரை தாக்கியுள்ளனர்.
குறித்த நபரின் உடலில் கை, கால் மற்றும் முதுகுப் பக்கங்களில் தாக்கப்பட்டுள்ளதுடன் பெரிய அளவில் தழும்பும் ஏற்பட்டுள்ளது.




மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்