சலேவின் மனைவிக்கு சிஐடி பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு!

CID - Sri Lanka Police Sri Lanka Police Investigation Shani Abeysekara Suresh Salley
By Dhilak Jun 15, 2026 06:41 AM GMT
Report

முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு தினசரி சட்ட ஆலோசனை வழங்குவதற்கான கோரிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) நிராகரித்துள்ளது.

இந்தத் தீர்மானம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் சந்தேக நபரின் மனைவி மனோரி சலேவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிஐடி காவலில் இருந்தபோது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழர் பகுதியில் விசித்திர சம்பவம் - திருடிய மோட்டார் சைக்கிளை திருப்பி கொடுத்த திருடர்கள்!

தமிழர் பகுதியில் விசித்திர சம்பவம் - திருடிய மோட்டார் சைக்கிளை திருப்பி கொடுத்த திருடர்கள்!

சட்ட ஆலோசனைகள்

தனது கணவர் வைத்தியசாலையில் இருக்கும் காலப்பகுதியில் அவரது சட்டத்தரணி அசித் சிறிவர்தன வாரத்திற்கு ஐந்து நாட்கள் அவரைச் சந்திக்க அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்குப் பதிலாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சலேவின் மனைவிக்கு சிஐடி பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு! | Cid Rejects Daily Legal Access To Suresh Sallay

சலே தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, விசாரணை நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதால், தற்போதைய கட்டத்தில் தினசரி சட்ட ஆலோசனைகள் அவசியமில்லை என்று சிஐடி பணிப்பாளர் தனது உத்தியோகபூர்வ கடிதத்தில் விளக்கியுள்ளார்.

மேலும், சட்டத்தரணியின் அடிக்கடி வருகை தருவது சந்தேக நபரின் உடல்நல தேறலையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதிக்கலாம் என்ற ஆரோக்கிய ரீதியான காரணங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சலே குடும்பத்திற்கு அனுமதி

தற்போதுள்ள நீதிமன்ற உத்தரவுகளின்படி, குறிப்பிட்ட சட்டத்தரணி வாரத்திற்கு ஒரு முறை, அதாவது புதன்கிழமைகளில் மட்டும் சந்தேக நபரைச் சந்திக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதையும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலேவின் மனைவிக்கு சிஐடி பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு! | Cid Rejects Daily Legal Access To Suresh Sallay

இதேவேளை, சட்டத்தரணிக்கான தினசரி சந்திப்புக் கோரிக்கையை ஏற்க முடியாது என்றாலும், சலேயின் மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளிட்ட அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் வைத்தியசாலையில் அவரைத் தினமும் சந்திக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

யாழ். போதனாவில் 32 வயது இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ். போதனாவில் 32 வயது இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினர்!

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்