பொதுநலவாய உள்ளூராட்சி மாநாடு 2023 : ஊவா மாகாண ஆளுநர் ருவாண்டாவுக்கு விஜயம்

Sri Lanka Rwanda
By Beulah Nov 13, 2023 02:36 PM GMT
Report

உள்ளூராட்சி நிறுவனங்களை நடைமுறைப்படுத்தும்போது எழும் பிரச்சினைகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்போகும் சவால்களை கவனத்தில் கொண்டு, ருவாண்டா குடியரசில் 'பொதுநலவாய உள்ளூராட்சி மாநாடு 2023' நடைபெறவுள்ளது.

இதனில், கலந்துகொள்வதற்காக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ருவாண்டாவுக்கு பயணமாகியுள்ளார்.

இம்மாநாடானது, “உள்ளூராட்சி நிறுவனங்களின் மீள் தன்மையைச் சிறந்த முறையில் உருவாக்குதல்”(Building resilience in local government to build back better) எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹமாஸினால் கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகள் எங்கே..! (காணொளி)

இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹமாஸினால் கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகள் எங்கே..! (காணொளி)


விசேட உரை

பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாடு, ருவாண்டா தலைநகர் கிகாலியில் நாளை செவ்வாய்க்கிழமை (14) முதல் வெள்ளிக்கிழமை 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பொதுநலவாய உள்ளூராட்சி மாநாடு 2023 : ஊவா மாகாண ஆளுநர் ருவாண்டாவுக்கு விஜயம் | Clgf 2023 Confrence Rwanda

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்போது ஆளுநர் 'Smart and Human City is making through the Public Participation in the City Finance' எனும் தலைப்பின் கீழ் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்படும் பரிந்துரைகள் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒக்டோபரில் 517.4 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி வருமானம்: அமைச்சர் மனுஷ நாணயக்கார

ஒக்டோபரில் 517.4 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி வருமானம்: அமைச்சர் மனுஷ நாணயக்கார

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026