கிளப் வசந்த படுகொலை : காவல்துறை வெளியிட்ட புகைப்படங்கள்

Sri Lanka Police Colombo Sri Lankan Peoples Gun Shooting
By Jaso Aug 03, 2024 05:11 PM GMT
Report

கிளப் வசந்த உட்பட இருவரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த ஜூலை 8ஆம் திகதி, அதுருகிரி காவல்நிலைய பகுதியில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றில் ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டதில் கிளப் வசந்த மற்றும் மற்றொரு நபர் கொல்லப்பட்டார், மேலும் கிளப் வசந்தவின் மனைவி உட்பட 4 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்தனர்.

கிளப் வசந்த படுகொலை

இந்த குற்றச் செயல் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் விசாரணை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களின் 03 புகைப்படங்களை காவல்துறையினர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

கிளப் வசந்த படுகொலை : காவல்துறை வெளியிட்ட புகைப்படங்கள் | Club Wasant S Murder Releases Photos

வைத்தியர் அர்ச்சுனா கைது: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வைத்தியர் அர்ச்சுனா கைது: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மூவர் தொடர்பான தகவல்

இதன்படி சந்தேக நபர்களின் விவரம் வருமாறு, முழுப்பெயர் – தருகர வருண இந்திக்க டி சில்வா அல்லது “சங்க” தேசிய அடையாள அட்டை எண் – 951350753V முழுப்பெயர் – பாட்டி ஹரம்பேஜ் அஜித் ரோஹன அல்லது “சண்டி” தேசிய அடையாள அட்டை எண் - 199207801772 முகவரி - இல. 655/A, மகும்புர, அஹுங்கல்ல முழுப்பெயர் - முதுவா துர தரிந்து மதுசங்க டி சில்வா அல்லது "ஜெனி"

கிளப் வசந்த படுகொலை : காவல்துறை வெளியிட்ட புகைப்படங்கள் | Club Wasant S Murder Releases Photos

முறைகேடுகள் நடைபெறும் வாக்குச்சாவடிகளை ரத்து செய்ய தீர்மானம்

முறைகேடுகள் நடைபெறும் வாக்குச்சாவடிகளை ரத்து செய்ய தீர்மானம்

மேற்குறிப்பிட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர். தொலைபேசி எண் காவல்துறை பொறுப்பதிகாரி, குற்றப் பிரிவு மேல் மாகாணம் தெற்கு - 072-4222223 காவல்நிலைய பொறுப்பதிகாரி, அதுருகிரிய காவல் நிலையம் - 071-8591657


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026