காவல்துறை அதிகாரியின் இழி செயல் : உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Sumithiran Aug 03, 2024 04:48 PM GMT
Report

 கொழும்பு வத்தளை காவல்துறை பிரிவில் கடமையாற்றும் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியின் முன் சக்கரத்தின் காற்றை திறக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

குறித்த காவல்துறை சார்ஜன்டின் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது எனவும், எனவே குறித்த அதிகாரி இன்று (03) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்.சுன்னாகம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலி

யாழ்.சுன்னாகம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலி

வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை

இதற்கிடையில், அவரிடம் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

காவல்துறை அதிகாரியின் இழி செயல் : உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை | The Police Officer Who Opened The Air In The Lorry

வைத்தியர் அர்ச்சுனா கைது: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வைத்தியர் அர்ச்சுனா கைது: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வீதியின் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தமையினால் இவ்வாறு காற்று திறக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021