விண்ணை முட்டிய தேங்காய் விலை -மக்கள் பெரும் சிரமம்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Sumithiran
தேங்காய் விலை உயர்வால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக நுகர்வோர் பலர் தெரிவிக்கின்றனர்.
தற்போது தேங்காய் ஒன்றின் விலை 90 ரூபா தொடக்கம் 100 ரூபா வரை காணப்படுவதாகவும் இந்த நிலைமைகளினால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
தேங்காய் விலை
தேங்காய் கையிருப்பு விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையினால் இந்த நிலைமைகள் அதிகரித்துள்ளதாக தேங்காய் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தேங்காய் விற்பனை
இந்த நிலைமைகள் காரணமாக தேங்காய் கொள்வனவுக்காக பெருமளவு பணம் செலவழிக்க வேண்டியுள்ளதாகவும், தேங்காய் விலை அதிகரிப்புடன் தேங்காய் விற்பனையும் குறைந்துள்ளதாகவும், இந்த நிலைமைகளால் நுகர்வோர் மட்டுமன்றி தாமும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக வியாபாரிகள் மேலும் தெரிவித்தனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா

மரண அறிவித்தல்