மகிழுந்து மோதியதில் காவல்துறை அதிகாரி படுகாயம்

Colombo Sri Lanka Sri Lankan Peoples
By Dhilak Oct 05, 2023 03:45 PM GMT
Report

கொழும்பில் போக்குவரத்தை கையாளும் காவல்துறை அதிகாரி ஒருவர் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்ததானது கொழும்பு குருந்துவத்த இலவச சுற்றுவட்டத்தில் இன்று(05) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறை அதிகாரி மீது அதிவேகமாக வந்த மகிழுந்து மோதியதனால் ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிபதியை கடுமையாக சாடும் சரத் வீரசேகர

முல்லைத்தீவு நீதிபதியை கடுமையாக சாடும் சரத் வீரசேகர


தீவிர சிகிச்சை பிரிவு

இந்நிலையில் அதிகாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

மகிழுந்து மோதியதில் காவல்துறை அதிகாரி படுகாயம் | Colombo Accident Today Police Officer Injured

மகிழுந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் தொழில்நுட்ப பொறியாளராக பணிபுரியும் (28) வயதுடைய இளைஞன் எனவும் காவல்துறையினர் தெரவித்துள்ளனர்.

ஜெனிவாவில் எதிரொலித்த முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்..!

ஜெனிவாவில் எதிரொலித்த முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்..!

 

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்