திட்டமிட்ட சூழ்ச்சி! ஸ்ரீலங்காவில் வேட்டையாடப்படும் பிக்குகள்!
srilanka
colombo
By Vasanth
உயிரிழந்த இராணுவத்தினரின் ஓய்வூதியத்தை அவர்களின் மனைவிகளுக்கு வழங்குமாறு கோரி கொழும்பு கோட்டையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஜம்புரேவெல சந்திரரத்ன தேரர் கைது செய்யப்பட்டமையானது, பொலிஸார் திட்டமிட்டு செய்த சூழ்ச்சி எனவும் தற்போதைய அரசாங்கம் பிக்குமாரை வேட்டையாடஆரம்பித்துள்ளதாகவும் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
சிறுவர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்குச் சாட்சி சத்துருக்கொண்டான் படுகொலை... 55 நிமிடங்கள் முன்
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி