கொழும்பில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!
Colombo
Paper News
Corona Viru
By Vasanth
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 639 தொற்றாளர்களில் 133பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய கொவிட்-19 கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு மாவட்டத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,110ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் கம்ஹாவில் 190பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி