கொழும்பு மாநகர சபைக்கு தீபா எதிரிசிங்க
Colombo
Sri Lanka
By Raghav
கொழும்பு மாநகர சபையில் (Colombo Municipal Council) சிறிலங்கா பொதுஜன ஐக்கிய முன்னணி பெற்றுக்கொண்ட ஒரேயொரு உறுப்பினர் பதவிக்கு தீபா எதிரிசிங்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன ஐக்கிய முன்னணியின் கொழும்பு மேற்கு அமைப்பாளராக தீபா எதிரிசிங்க செயற்பட்டு வருகின்றார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி
இருப்பினும், அந்தப் பதவிக்கு அவரை முன்னிறுத்துவதற்கு கட்சியின் சில தரப்பினருடமிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இது தொடர்பான கடிதமொன்றை கட்சி உறுப்பினர்களால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி