ஆறு குழந்தைகளில் ஒன்று உயிரிழந்தது
Pregnancy
Colombo National Hospital
National Health Service
By Sumithiran
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் கடந்த புதன்கிழமை தாயொருவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு ஆண்குழந்தைகளில் ஒன்று இன்று உயிரிழந்துள்ளது.
சுமார் 400 கிராம் எடை கொண்ட இந்த குழந்தைக்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆறு குழந்தைகள்
குறித்த ஆறு குழந்தைகளில் ஐந்து கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையிலும் மற்றொன்று கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்