நாகை : யாழ்ப்பாணம் கப்பல் சேவை நிறுத்தம் : பயணிகள் அதிர்ச்சி

Jaffna Tamil nadu Sri Lanka India
By Jaso Oct 18, 2023 01:25 PM GMT
Report

சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்னர் தொடங்கப்பட்ட நாகை - யாழ்ப்பாணம்(காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல் சேவை நாளை மறுநாளுடன்(20) நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட  தகவல் பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இலங்கை இந்திய கப்பல் சேவையானது கடந்த(14) ஆம் திகதி ஆரம்பித்திருந்த நிலையில் மறுநாள் (15) கப்பல் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 20 ஆம் திகதியுடன் கப்பல் சேவை நிறுத்தம்

  இந்நிலையில் நாளை மறுநாள் அதாவது வரும் 20 ஆம் திகதியுடன் நாகை - யாழ்ப்பாணம் இடையேயான கப்பல் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை : யாழ்ப்பாணம் கப்பல் சேவை நிறுத்தம் : பயணிகள் அதிர்ச்சி | Nagapattinam Jaffna Ferry Service Will Stopped

அதன்பிறகு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் நாகை - இலங்கை இடையேயான கப்பல் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை - காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை ரத்து..!

நாகை - காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை ரத்து..!

அதுவரை நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து நாகைக்கும் கப்பல் சேவை இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடங்கிய வேகத்திலேயே நிறுத்தம்

நாகை - யாழ்ப்பாணம் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கிய வேகத்திலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நாகை : யாழ்ப்பாணம் கப்பல் சேவை நிறுத்தம் : பயணிகள் அதிர்ச்சி | Nagapattinam Jaffna Ferry Service Will Stopped

பயணிகள் பாஸ்போர்ட், விசா போன்றவற்றை பெற வசதியாக கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த முதலாவது கப்பல் (காணொளி)

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த முதலாவது கப்பல் (காணொளி)

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026