அதிரும் தென்னிலங்கை -இன்று இரவும் துப்பாக்கிசூடு -ஒருவர் பலி
Shooting
Crime Branch Criminal Investigation Department
Crime
Death
By Sumithiran
களனியில் துப்பாக்கிசூடு
கொழும்பு - புறநகர் பகுதியான களனியில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
களனி - பட்டிய சந்தியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே தாக்குதல்
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.