கொழும்பில் மூடப்படவுள்ள வீதிகள் : வெளியான அவசர அறிவிப்பு

Sri Lanka Police Sri Lanka Narendra Modi India
By Shalini Balachandran Apr 05, 2025 05:28 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

இந்தியப் (India) பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) இலங்கை விஜயத்தை முன்னிட்டு வீதிகள் மூடப்படுவது தொடர்பில் அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

கொழும்பைச் சுற்றியுள்ள வீதிகள் மூடப்படும் முறை குறித்து காவல்துறையினரால் இன்று (05) இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. .

இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்தின் காரணமாக வீதிகள் மூடப்படும் காலகட்டத்தில், பொதுமக்கள் மற்றும் சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டரம்ப்பின் அதிரடி வரி விதிப்பு : ஆட்டம் காணவுள்ள இலங்கையின் முக்கிய தொழில்துறை

டரம்ப்பின் அதிரடி வரி விதிப்பு : ஆட்டம் காணவுள்ள இலங்கையின் முக்கிய தொழில்துறை

🛑 காலி முகத்திடலில் இருந்து சுதந்திர சதுக்கம் வரை பயணம்
01. வீதி மூடல்  
  1. பிரதமர் நரேந்திர மோடி காலி முகத்திடலில் இருந்து சுதந்திர சதுக்கம் வரை பயணிக்க உள்ளார்.
  2. இதனால் காலை 8:00 மணி முதல் பிரதமர் திரும்பி வரும் வரை, காலி முகத்திடல் சுற்றுவட்டம், காலி வீதி கொள்ளுப்பிட்டி சந்தி, தர்மபால மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், பித்தளை சந்தி, செஞ்சிலுவை சந்தி, மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, நூலக சந்தி, கிளாஸ் ஹவுஸ் சந்தி, ஆல்பர்ட் கிரசண்ட், நந்தா மோட்டார்ஸ் சந்தி, சுதந்திர வீதி, சுதந்திர சுற்றுவட்டம் மற்றும் சுதந்திர சதுக்கம் வரையிலான வீதிகள் மூடப்படும். இந்த காலகட்டத்தில் கீழுள்ள மாற்று வழிகளை பயன்படுத்தலாம்.
02. மாற்று வழிகள்   
  1. கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் தும்முல்ல, பௌத்தாலோக மாவத்தை, விஜேராம சந்தி இடதுபுறம், ஹோர்டன் விஜேராம, கண் வைத்தியசாலை வழியாக கொழும்பு நோக்கிச் செல்லலாம்.
  2. கொழும்பிலிருந்து வெளியேறி, தர்மபால மாவத்தை, கண் வைத்தியசாலை, ஹோர்டன் சுற்றுவட்டத்தில் இடதுபுறம் திரும்பி, பௌத்தலோக மாவத்தை வழியாக வௌியேற முடியும்.
🛑 காலி முகத்திடலில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லுதல் 
01. வீதி மூடல்  
  1. காலி முகத்திடலில் இருந்து காலி மத்திய வீதி வழியாக ஜனாதிபதி செயலகம் வரை இந்திய பிரதமர் பயணிக்க உள்ளார்.
  2. இதனால் காலை 9:00 மணி முதல் பிரதமர் திரும்பி வரும் வரை அந்த வீதி மூடப்படும்.
  3. இந்த காலகட்டத்தில் கீழ்க்கண்ட மாற்று வழிகளை பயன்படுத்தலாம்.  
02. மாற்று வழிகள்  
  1. கொழும்புக்கு நுழையும் வாகனங்கள் : கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து பித்தளை சந்தியில் இடப்புறம் திரும்பி, கங்காராம வழியாக கொம்பனித்தெரு சந்தி, செரமிக் சந்தி வழியாக கொழும்பு நோக்கிச் செல்லலாம்.
  2. கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் : அதே வீதிகளை பயன்படுத்தி வெளியேறலாம். 
🛑 காலி முகத்திடலில் இருந்து பெலவத்த அபேகம வளாகத்திற்கு செல்லுதல்  
01. வீதி மூடல்  
  1. காலி முகத்திடலில் இருந்து காலி மத்திய வீதி வழியாக பெலவத்த அபேகம வளாகம் வரை இந்திய பிரதமர் பயணிக்க உள்ளார்.
  2. இதனால் காலி முகத்திடல் சுற்றுவட்டம், கொள்ளுப்பிட்டி சந்தி, தர்மபால மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், பித்தளை சந்தி, நூலக சந்தி, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, தாமரை தடாக சுற்றுவட்டம், ஹோர்டன் கிங்ஸி சந்தி, டட்லி சேனாநாயக்க மாவத்தை, டி.எஸ். சந்தி, மொடல் பார்ம் சந்தி, காசல் வீதி, ஆயுர்வேத சந்தி, ஸ்ரீ ஜயவர்தனபுர வீதி , பொல்துவ சந்தி, நாடாளுமன்ற வீதி வழியாக பெலவத்த அபேகம வளாகம் வரை மாலை 4:00 மணி முதல் பிரதமர் திரும்பி வரும் வரை வீதிகள் மூடப்படும்.
  3. பிரதமரின் வாகனத் தொடர் கடந்து செல்லும் முனையங்களுக்கு ஏற்ப வீதிகள் படிப்படியாக திறக்கப்படும்.  
02. மாற்று வழிகள்   
  1. கொழும்பிலிருந்து வெளியேறுதல் : பண்டாரநாயக்கபுர சந்தி, கொட்டா வீதி வழியாக புத்கமுவ அம்பகஹ சந்தியில் வலப்புறம் திரும்பி, கொஸ்வத்த சந்தி வழியாக கடுவெல நோக்கி செல்லலாம்.
  2. பழைய கொட்டா வீதி வழியாக வெலிகட சந்தி, நாவல வீதி வழியாக ஹைலெவல் வீதிக்கு செல்லலாம்.
  3. கொழும்புக்கு நுழைதல் : பெலவத்த, பாலந்துன முனையத்தில் வலப்புறம் திரும்பி, கொஸ்வத்த வீதி வழியாக, அம்பகஹ சந்தியில் வலப்புறம் திரும்பி, ஐ.டி.எச். வழியாக பழைய அவிசாவளை வீதி ஊடாக கொழும்பு நோக்கிச் செல்லலாம். 
🛑 காலி முகத்திடலில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு செல்லுதல்  
01. வீதி மூடல்   
  1. காலி முகத்திடலில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரை இந்திய பிரதமர் பயணிக்க உள்ளார்.
  2. இதனால் காலி மத்திய வீதி, என்.எஸ்.ஏ. சுற்றுவட்டம், ஜனாதிபதி மாளிகை வரை மாலை 6:00 மணி முதல் பிரதமர் திரும்பி வரும் வரை வீதி மூடப்படும்.
  3. இந்த காலகட்டத்தில் கீழுள்ள மாற்று வழிகளை பயன்படுத்தலாம்.  
02. மாற்று வழிகள்    
  1. கொழும்புக்கு நுழைதல் : கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து பித்தளை சந்தியில் இடப்புறம் திரும்பி, கங்காராம வழியாக கொம்பனித்தெரு சந்தி, செரமிக் சந்தி வழியாக கொழும்புக்கு நுழையலாம்.
  2. கொழும்பிலிருந்து வெளியேறுதல் : அதே வீதியை பயன்படுத்தி வெளியேறலாம்.

மட்டக்களப்பில் நீரில் மூழ்கிய சிறுவர்கள் : பெற்றோரின் அசமந்தத்தினால் நேர்ந்த கதி

மட்டக்களப்பில் நீரில் மூழ்கிய சிறுவர்கள் : பெற்றோரின் அசமந்தத்தினால் நேர்ந்த கதி

இந்தியா - இலங்கை இடையே திருட்டுத்தனமாக பாதுகாப்பு ஒப்பந்தம்: வலுக்கும் எதிர்ப்பு

இந்தியா - இலங்கை இடையே திருட்டுத்தனமாக பாதுகாப்பு ஒப்பந்தம்: வலுக்கும் எதிர்ப்பு


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புதுமாத்தளன், இறம்பைக்குளம்

03 Sep, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024