எரிபொருள் விலை குறைப்பு - அநுர அரசுக்கு எதிரான கண்டம்

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Sri Lanka Fuel Crisis Petrol diesel price
By Thulsi Nov 03, 2024 03:43 AM GMT
Report

எரிபொருள் விலைக் குறைப்பானது அரசு மேடைகளில் குறிப்பிட்ட விலையை விட அருகிலும் வராத விலையாக காணப்படுகின்றது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

அருணலு மக்கள் முன்னணியின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற வேட்பாளருமான ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake ) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் விலையை அதிகளவில் குறைக்க முடியும், ஆகவே அரசு நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பது மேலும் மேலும் தெளிவாகத் தெரிகிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு: வெளியானது அறிவிப்பு

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு: வெளியானது அறிவிப்பு

மக்களிடையே  விமர்சனங்கள்

இதேவேளை, எரிபொருள் விலை குறைப்பு போதுமானதாக இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழிற்சங்க தலைவர் லலித் தர்மசேகர (Lalit Dharmasekhara) தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைப்பு - அநுர அரசுக்கு எதிரான கண்டம் | Complain Regs Fuel Price Reduction

ஒக்டைன் 95 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 371 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 313 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ஒக்டைன் 92 ரக பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைக்கப்படவில்லை. இதனால் மக்களிடையே இந்த விடயம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறைக்கப்படும் கட்டணங்களின் பயன் பொதுமக்களைச் சென்றடைய வேண்டுமென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் எரிபொருள் கட்டணத்துக்கு அதிக வரி விதிக்கப்படுவதாகவும் அதனை குறைக்க முடியும் எனவும் கூறிய தரப்பினர் தற்போது எரிபொருள் விலையை குறைக்காமல் உள்ளது. அத்துடன் தற்போதைய எரிபொருள் விலை சூத்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் அவர் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.

சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

பெட்ரோல் லீற்றரின் விலை

கடந்த (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எரிபொருள் விலை குறைப்பு - அநுர அரசுக்கு எதிரான கண்டம் | Complain Regs Fuel Price Reduction

இதன்படி 377 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றரின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 319 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026