சீனாவுடனான மோதல்: பகிரங்கமாக பேசிய ஜோ பைடன்
China
India
Taiwan
World
By Dilakshan
சீனாவுடன் அமெரிக்கா போட்டியை விரும்புகிறது,மோதலை அல்ல என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சீனாவின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சீனாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற அமெரிக்கா வலுவான நிலையில் இருப்பதாகவும் பைடன் கூறியுள்ளார்.
சிறந்த பொருளாதாரம்
அமெரிக்காவுக்கும் சீனாவிற்கும் இடையில் பல்வேறு விதத்தில் மோதல் நிலை காணப்படுகின்றது, அதில் பிரதானமாக தாய்வான் பிரச்சினையில் அமெரிக்கா தலையிடுவது சீனா விரும்பவில்லை.
அதேவேளை, சீனாவிற்கு அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியாகவும் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில், தைவான் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக அமெரிக்கா நிற்பதாகவும் உலகின் சிறந்த பொருளாதாரத்தை அமெரிக்கா கொண்டுள்ளதாகவும் பைடன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி