கனடாவில் விமானத்தில் குழப்பம் : இடைநடுவே தரையிறக்கப்பட்ட விமானம்

Toronto Canada
By Sumithiran Jan 04, 2024 09:12 PM GMT
Sumithiran

Sumithiran

in கனடா
Report

கனடாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் சிறுவன் ஒருவன் சக பயணியை தாக்கி குழப்பம் விளைவித்ததால் விமானம் திடீரென தரையிறக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரொறன்ரோவிலிருந்து கல்கரி நோக்கிப் பயணம் செய்த விமானத்திலேயே இந்த குழப்பம் நிகழ்ந்துள்ளது.

எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு

எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணம் செய்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தியவனாவான்.

கனடாவில் விமானத்தில் குழப்பம் : இடைநடுவே தரையிறக்கப்பட்ட விமானம் | Confusion On The Plane In Canada

சிறுவன் சக பயணியை தாக்கி குழப்பம் விளைவித்ததால் விமானம் வின்னிபிக்கில் தரையிறக்கப்பட்டது.

கில்மிஷாவை நேரில் வாழ்த்திய அதிபர் ரணில்

கில்மிஷாவை நேரில் வாழ்த்திய அதிபர் ரணில்

காவல்துறை வெளியிட்ட தகவல்

சக பயணியை தாக்கிய சிறுவனை விமானப் பணியாளர்களும் ஏனைய பயணிகளும் கூட்டாக இணைந்து மடக்கிப் பிடித்துள்ளனர்.

கனடாவில் விமானத்தில் குழப்பம் : இடைநடுவே தரையிறக்கப்பட்ட விமானம் | Confusion On The Plane In Canada

சம்பவத்தில் காயமடைந்த பயணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கனேடிய காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜேர்மன்,இங்கிலாந்திலிருந்து வந்த பொதிகள் :சுங்க அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி

ஜேர்மன்,இங்கிலாந்திலிருந்து வந்த பொதிகள் :சுங்க அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024