வான்ஸ் பயண குழப்பங்கள் - திருமலை அலேர்ட்டுகள்

Sri Lankan Peoples Middle East Iran-US Conflict
By Dhilak Apr 20, 2026 11:41 AM GMT
Report

இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கபட்ட ஈரான்- அமெரிக்க பேச்சுவார்த்தை குறித்து இரண்டுதரப்பு நிலைப்பாடுகளிலும் குழப்பம் நிலவுகிறது.

இந்த பேச்சுககளில் துணை அரசதலைவது ஜே.டி. வேன்ஸ் கலந்துகொள்வாரா என்பது குறித்தும் குழப்பங்கள் நிலவுகின்றன. பாதுகாப்புகாரணங்களால் வான்சின் இந்தப் பயணத்தை மீளெடுப்பட்டதாக ரம்ப் கூறிய பின்னர்,வெள்ளை மாளிகையோ வான்ஸ் இந்த தூதுக்குழுவுக்கு தலைமை தாங்குவதாக சொல்லியுள்ளது.

இதேபோல இந்த பேச்சுக்கள்; குறித்த அமெரிக்க நகர்வுகள் இருந்த போதிலும்; ஈரானிய தரப்பும் இந்த பதிவு பதியப்படும் வரை பேச்சுக்கு செல்வதில்லை என்ற ஒரு போக்குகாட்டலில் உள்ளது. தனது சரக்குகப்பல் ஒன்றின் இயந்திர அறைமீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தி அந்த கலத்தை கைப்பற்றியமை ஈரானை கடுப்பேற்றியுள்ளது. 

உலக நிலவரம் இவ்வாறு இருக்க இலங்கையின் உள்ளுர் நிலவரங்களோ இலங்கையில் இன்று மாலை தனது பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லிக்கு பறக்கும் இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனின் நிகழ்சிநிரல்களாக அதிர்ந்தன. 

தமிழகத்தில் இருந்து திருகோணமலைக்கு கடலடியில் எண்ணெய் வினியோக குழாய்களை பதிப்பது அங்குள்ள இரண்டாம் உலகபோர்க்கால எண்ணெய் குதங்களை புனரமைத்து திருமலையை ஒரு சக்தி மையமாக மாற்றுவது உட்பட்ட திட்டங்கள் இந்த பயணத்துடன் அவரசரப்படுத்தப்பட்டமை தெரிந்த நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு…. 

இலங்கையில் அடுத்த தேர்தல்: இந்திய துணை ஜனாதிபதியிடம் அநுர வழங்கிய உறுதிமொழி

இலங்கையில் அடுத்த தேர்தல்: இந்திய துணை ஜனாதிபதியிடம் அநுர வழங்கிய உறுதிமொழி

விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு! சென்னை நீதிமன்றம் விடுத்த உத்தரவு

விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு! சென்னை நீதிமன்றம் விடுத்த உத்தரவு

அதிகாரத்தைக் கைப்பற்ற பாரிய திட்டம்! மனந்திறந்த மகிந்த

அதிகாரத்தைக் கைப்பற்ற பாரிய திட்டம்! மனந்திறந்த மகிந்த

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026