“ஜெனிவா விவகாரம்” கூட்டமைப்பிற்குள் குழப்பமா?? ரெலோ மற்றும் புளெட் வெளியிட்ட தகவல்
Jaffna
TNA
SriLanka
Telo
Kuruswamy Surendran
By Chanakyan
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் எந்தப் பிளவும் ஏற்படவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகவே உள்ளது என ரெலோவின் ஊடகப்பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்
ஐ.பி.சி தமிழினின் “பேசும் களம்” நிகழ்ச்சிக்க வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான முழுமையான விடயம் காணொளியின்,