நீர்கொழும்பு சிறை விவகாரத்தின் பின்னணியில் எதிர்க்கட்சி! ஆளுங்கட்சி பரபரப்பு குற்ற்சாட்டு

Sri Lankan Peoples Department of Prisons Sri Lanka NPP Government
By Dhilak Jul 11, 2026 12:09 PM GMT
Report

நீர்கொழும்பு சிறையில் உருவான மோதல் சூழ்நிலைக்கும், சில எதிர்க்கட்சிக் குழுக்கள் அரசுக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, எதிர்க்கட்சிகள் ஆதாரமற்ற கருத்துக்களை உருவாக்கி, நடைபெற்று வரும் விசாரணைகளையும் நிகழ்வுகளையும் திசை திருப்ப முயற்சிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரபல நகைக்கடையில் சூட்சுமமாக தங்கநகை திருடிய பெண் கைது

பிரபல நகைக்கடையில் சூட்சுமமாக தங்கநகை திருடிய பெண் கைது

அரசின் திட்டங்களை தடுக்க முயற்சி

இதேவேளை, சிறையில் உள்ளவர்களும் அரசின் திட்டங்களைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர்கொழும்பு சிறை விவகாரத்தின் பின்னணியில் எதிர்க்கட்சி! ஆளுங்கட்சி பரபரப்பு குற்ற்சாட்டு | Connection Negombo Prison Clash And Opposition

இதன்படி, சிறையிலிருந்து உருவாகும் இதுபோன்ற பதற்றமான சூழ்நிலைகளுக்கும், வெளியே எதிர்க்கட்சிக் குழுக்கள் அரசுக்கு எதிராக நடத்தும் பிரச்சாரத்திற்கும் இடையே தெளிவான தொடர்பு இருப்பது முதல் பார்வையிலேயே தெரிகிறது என்று சூரியராச்சி மேலும் கூறியுள்ளார்.

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பசன் அமரசேன பதவி விலகல்!

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பசன் அமரசேன பதவி விலகல்!

யாழில் இருந்து சென்ற வாகனம் கிளிநொச்சியில் பாலத்துடன் மோதி விபத்து!

யாழில் இருந்து சென்ற வாகனம் கிளிநொச்சியில் பாலத்துடன் மோதி விபத்து!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

குண்டூர், India, Chennai, India

11 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017