நாட்டில் விடாது தொடரும் வெடிப்புச் சம்பவங்கள்! கிளிநொச்சியிலும் சிதறிய அடுப்பு (காணொளி)
Police
Kilinochchi
Women
SriLanka
Kandavalai
Gas stove
By Chanakyan
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு - மயில்வாகனபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தர்மபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமையல் செய்து கொண்டிருக்கும் போது பலத்த சத்தத்துடன் அடுப்பு வெடித்ததால் உடனடியாக வீட்டிலிருந்து வெளியில் ஒடி வந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி