அமைச்சர் மகிந்தானந்தவுக்கு கொரோனா?
corona
pcr test
mahinthanantha
By Jaso
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அமைச்சரது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட அதிகாரி மற்றும் அவரது இரண்டு சாரதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமைச்சரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது பி சி ஆர் பரிசோதனை முடிவுகளின்படிஅவருக்கு தொற்று இல்லை என முடிவு வெளிவந்துள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்