இலங்கையில் இடம்பெற்ற சோகம்- ஒரு கிராமமே கண்ணீரில்!
corona
death
sri Lanka
peradeniya
By Kalaimathy
பேராதனை, முருதலாவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அந்த பகுதி சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய சிறிபால ராஜபக்ஷ, 70 வயதுடைய அவரது மனைவி ஷீலா ராஜபக்ஷ மற்றும் அவர்களின் மகனான 38 வயதுடைய தம்மிக்க ராஜபக்ஷ என்ற மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான செய்திகளடன் மதிய நேர பிரதான செய்திகளின் தொகுப்பு.
1ம் ஆண்டு நினைவஞ்சலி